Thursday, March 12, 2015

மார்ச் 2 உலக சிறுநீரக (Kidney) தினம்
மார்ச் 3 தேசிய ராணுவ தினம்
மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 12 மத்திய தொழில் பாதுகாப்புப் படை தினம்
மார்ச் 15 உலக நுகர்வோர் தினம்
மார்ச் 16 தேசிய தடுப்புசி தினம்
மார்ச் 18 தேசிய ஆயுத தொழிற்சாலை தினம்
மார்ச் 20 உலக குருவிகள் தினம் / சர்வதேச சந்தோஷ தினம்
மார்ச் 21 உலக இனப்பாகுபாடு ஒழிப்பு தினம்
மார்ச் 22 உலக நீர் தினம்
மார்ச் 23 உலக புமி தினம் / காலநிலை தினம்
மார்ச் 24 உலக காசநோய் தினம் / உலக சாதனையாளர் தினம்

மார்ச் 27 உலக நாடக தினம் / உலக திரையரங்கு தினம்.

0 comments:

Post a Comment