Wednesday, March 18, 2015


பிற்கால ஆசிரியர்கள்:
புதுக்கவிதை
சிறுகதை:
உரைநடை:

பிற்கால ஆசிரியர்கள்:

தஞ்சை வேதநாயக சாத்திரியார்
·         ஞானதீபக் கவிராயர்
·         அண்ணாவியார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
·         அழகிய மணவாளதாசர்
·         தெய்வக்கவிஞர்
·         திவ்வியகவிஞர்
மனோன்மணியம் சுந்தரனார்
·         ராவ்பகதூர்
·         தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
வானமாமலை
·         தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
புதுக்கவிதை

பாரதியார்
·         புதுக் கவிதையின் முன்னோடி
·         பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
·         சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
·         நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
·         காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
·         பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
·         தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
·         தேசியக்கவி
·         விடுதலைக்கவி
·         அமரக்கவி
·         முன்னறி புலவன்
·         மகாகவி
·         உலககவி
·         தமிழ்க்கவி
·         மக்கள் கவிஞர்
·         வரகவி
பாரதிதாசன்
·         புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
·         பாவேந்தர்
·         புதுவைக்குயில்
·         பகுத்தறிவு கவிஞர்
·         தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
·         இயற்க்கை கவிஞர்
நாமக்கல் கவிஞர்
·         நாமக்கல் கவிஞர்
·         காந்தியக் கவிஞர்
·         ஆஸ்தானக் கவிஞர்
·         காங்கிரஸ் புலவர்
·         புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)
·         இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
கவிமணி
·         கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
·         குழந்தை கவிஞர்
·         தேவி
·         நாஞ்சில் நாட்டு கவிஞர்
·         தழுவல் கவிஞர்
முடியரசன்
·         கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
வாணிதாசன்
·         புதுமைக் கவிஞர்
·         பாவலரேறு
·         பாவலர்மணி
·         தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
·         தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
·         ரமி(புனைப் பெயர்)
சுரதா
·         உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
·         கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
·         தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
·         கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
·         கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
கண்ணதாசன்
·         கவியரசு
·         கவிச்சக்ரவர்த்தி
·         குழந்தை மனம் கொண்ட கவிஞர்
·         காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
உடுமலை நாராயண கவி
·         பகுத்தறிவு கவிராயர்
பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்
·         மக்கள் கவிஞர்
·         பொதுவுடைமை கவிஞர்
·         பாமர மக்களின் கவிஞர்
மருதகாசி
·         திரைக்கவித் திலகம்
.பிச்சமூர்த்தி
·         சிறுகதையின் சாதனை
·         புதுக்கவிதையின் முன்னோடி
·         தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
·         புதுக்கவிதையின் முதல்வர்
·         புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
·         ரேவதி, பிச்சு, .பி(புனைப் பெயர்)
சி.சு.செல்லப்பா
·         புதுக்கவிதைப் புரவலர்
தருமு சிவராமு
·         பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
அப்துல் ரகுமான்
·         இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்எனப் பாராட்டப்படுபவர்
·         கவிக்கோ
·         விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
·         வானத்தை வென்ற கவிஞன்
·         சூரியக் கவிஞன்
·         தமிழ்நாட்டு இக்பால்
கல்யாண்ஜி
·         கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
·         வண்ணதாசன்(புனை பெயர்)
ரங்கநாதன்
·         ஞானக்கூத்தன்(புனை பெயர்)
ஆலந்தூர் மோகனரங்கன்
·         கவி வேந்தர்

2 comments: