Wednesday, March 18, 2015



மறைமலையடிகள்
·         தனித்தமிழ் மலை
·         தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
·         தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
·         தன்மான இயக்கத்தின் முன்னோடி
·         தமிழ் கால ஆரைசிடின் முன்னோடி
·         முருகவேள்(புனைபெயர்)
·         சாமி வேதாசலம்(இயற்பெயர்)
பரிதிமாற்கலைஞர்
·         சூரிய நாராயண சாஸ்திரி(இயற் பெயர்)
·         தமிழ் நாடக பேராசிரியர்
·         திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
·         தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
·         சொல்லின் செல்வர்
·         செந்தமிழுக்கு சேதுபிள்ளை
திரு.வி.
·         தமிழ்த்தென்றல்
·         தமிழ் முனிவர்
·         தமிழ் பெரியார்
·         தமிழ்ச்சோலை
·         தமிழ் புதிய உரைநடையின் தந்தை
·         தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
·         தொழிலாளர் தந்தை
·         பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
·         இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
·         தமிழ் வாழ்வினர்
.வே.சாமிநாதர்
·         தமிழ்த் தாத்தா”(கல்கி)
·         மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
·         குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
·         பதிப்பு துறையின் வேந்தர்
·         திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
·         தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
·         டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
·         பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
·         பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
·         பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
·         நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.)
·         இலக்கிய வித்தகர்
சி.இலக்குவனார்
·         தொல்காப்பியன்
தேவநேயபாவாணர்
·         செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
·         செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
·         மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
பெருஞ்சித்திரனார்
·         பாவலரேறு
·         தற்கால நக்கீரர்
ஜி.யு.போப்
·         தமிழ் பாடநூல் முன்னோடி
·         வேத சாஸ்திரி
வீரமாமுனிவர்
·         தமிழ் சிறுகதையின் முன்னோடி
·         தமிழ் உரைநடையின் தந்தை
·         எள்ளல் இலக்கிய வழிகாட்டி
·         உரைநடை இலக்கிய முன்னோடி
·         செந்தமிழ் தேசிகர்
·         மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
·         வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
·         தமிழ் அகராதியின் தந்தை
·         ஒப்பிலக்கண வாயில்
·         தொகுப்புப்பணியின் வழிகாட்டி
தாயுமானவர்
·         தமிழ் சமய கவிதையின் தூண்
இராமலிங்க அடிகள்
·         இசைப் பெரும்புலவர்
·         அருட்ப்ரகாச வள்ளலார்
·         சன்மா­ர்க்க கவிஞர்
·         புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
·         புரட்சித் துறவி
·         ஓதாது உணர்ந்த அருட்புலவர்
·         ஓதாது உணர்ந்த பெருமான்
·         பசிப்பிணி மருத்துவர்

0 comments:

Post a Comment