Thursday, March 12, 2015

மார்ச் 1
1896 – ஹென்றி பெக்கரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
மார்ச் 2
உலக சிறுநீரக (Kidney) தினம்
மார்ச் 3
தேசிய ராணுவ தினம்
மார்ச் 4
தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 8
1911 – அனைத்துலக மகளிர் தினம் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 10
1933 – பாவலரெறு பெருஞ்சித்திரனார் பிறந்தார்.
மார்ச் 12
1930– காந்தி தண்டியாத்திரையைத் தொடங்கினார்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை தினம்
மார்ச் 15
உலக நுகர்வோர் தினம்
மார்ச் 16
1989 – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்தார்.
தேசிய தடுப்புசி தினம்
மார்ச் 17
1920 – வங்க தேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்தார்.
மார்ச் 18
தேசிய ஆயுத தொழிற்சாலை தினம்
மார்ச் 20
1602 – டச்சு கிழக்கிந்திய கம்பெனி அமைக்கப்பட்டது.
உலக குருவிகள் தினம்
சர்வதேச சந்தோஷ தினம்
மார்ச் 21
1867 – பாண்டித்துரைத் தேவர் பிறந்தார்.
1916 – உலகப் புகழ் ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லா கான் பிறந்தார்.
2008 – யாழ்ப்பாணத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் மறைந்தார்.
உலக இனப்பாகுபாடு ஒழிப்பு தினம்
மார்ச் 22
உலக நீர் தினம்
மார்ச் 23
1893 – ஜி.டி.நாயுடு பிறந்தார்.
1931 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.
உலக புமி தினம் / காலநிலை தினம்
மார்ச் 24
உலக காசநோய் தினம்
உலக சாதனையாளர் தினம்
மார்ச் 27
1892 – சுவாமி விபுலாநந்தர் பிறந்தார்.
1898 – சர் சையது அகமது கான் மறைந்தார்.
உலக நாடக தினம் / உலக திரையரங்கு தினம்.
மார்ச் 28
1919 – கர்நாடக இசைப் பாடசி டி.கே.பட்டம்மாள் பிறந்தார்.

0 comments:

Post a Comment