Tuesday, March 17, 2015

சோளத்தட்டு
முருங்கைக்கீரை
தாழைமடல்
தென்னங்கீற்று
வாழையிலை
பனையோலை
வேப்பந்தழை
மாவிலை
மூங்கில் இலை
நெல்தாள்
செடி,கொடி மரங்களின் தொகுப்பு 
பூந்தோட்டம்
மாந்தோப்பு
வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்
சோளக்கொல்லை
சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு
பனங்காடு
வேலங்காடு
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடுமந்தை
மாடுமந்தை
எறும்புசாரை
கல்குவியல்
சாவிகொத்து
திராட்சைகுலை
பசுநிரை
யானைகூட்டம்
வீரர்படை
வைக்கோல்- போர்
விறகுகட்டு

மக்கள்தொகுப்பு

0 comments:

Post a Comment