Tuesday, February 10, 2015

பொருத்துதல் என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை அறிந்து அவற்றுடன் பொருத்த வேண்டும். முக்கியமான தமிழ்ச் சொற்களும், அதன் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முட்டு
குவியல்
நெத்தி
நெற்றி
திரு
செல்வம்
கனகம்
பொன்
கோ
அரசன்
நிவேதனம்
படையல்அமுது
புரவி
குதிரை
கடுகி
விரைந்து
கசடு
குற்றம்
நிற்க
கற்றவாறு நடக்க
உவப்ப
மகிழ
தலைக்கூடி
ஒன்று சேர்ந்து
ஏக்கற்று
கவலைப்பட்டு
கடையர்
தாழ்ந்தவர்
மாந்தர்
மக்கள்
ஏமாப்பு
பாதுகாப்பு
காமுறுவர்
விரும்புவர்
மாடு
செல்வம்
தத்தும் புனல்
அலையெறியும் நீரும்
கலிப்புவேளை
கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
மதோன்மத்தர்
சிவபெருமான்s
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா
யானை
களபம்
சந்தனம்
மாதங்கம்
பொன்
வேழம்
கரும்பு
பகடு
எருது
கம்பமா
கம்பு மாவு
விண்
வானம்
வரை
மலை
முழவு
மத்தளம்
மதுகரம்
தேன் உண்ணும் வண்டு
கதி
துணை
பேறு
செல்வம்
நனி
மிகுதி(மிக்க)
தரம்
தகுதி
புவி
உலகம்
மேழி
கலப்பை, ஏர்
வேந்தர்
மன்னர்
ஆழி
மோதிரம், சக்கரம், கடல்
காராளர்
மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
சுடர்
ஒளி
ஆனந்தம்
மகிழ்ச்சி
பராபரம்
மேலான பொருள், இறைவன்
வினை
செயல்
காப்பு
காவல்
நீரவர்
அறிவுடையார்
கேண்மை
நட்பு
நவில்தொறும்
கற்கக்கற்க
நயம்
இன்பம்
நகுதல்
சிரித்தல்
கிழமை
உரிமை
அகம்
உள்ளம்
ஆறு
நல்வழி
உய்த்து
செலுத்தி
உடுக்கை
ஆடை
கொட்பின்றி
வேறுபாடு இல்லாமல்
புனைதல்
புகழ்தல்
குழவி
குழந்தை
பிணி
நோய்
மாறி
மயக்கம்
கழரும்
பேசும்
சலவர்
வஞ்சகர்
குவை
குவியல்
மாறன்
மன்மதன்
வள்ளை
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
அளகு
கோழி
ஆழி
கடல்
விசும்பு
வானம்
செற்றான்
வென்றான்
அரவு
பாம்பு
பிள்ளைக்குருகு
நாரைக்குஞ்சு
வள்ளை
ஒருவகை நீர்க்கொடி
கடா
எருமை
வெளவி
கவ்வி
சங்கின் பிள்ளை
சங்கின்குஞ்சுகள்
கொடி
பவளக்கொடி
கோடு
கொம்பு
கழி
உப்பங்கழி
திரை
அலை
மேதி
எருமை
கள்
தேன்
செற்றான்
வென்றான்
அரவு
பாம்பு
புள்
அன்னம்
சேடி
தோழி
ஈரிருவர்
நால்வர்
கடிமாலை
மணமாலை
தார்
மாலை
காசினி
நிலம்
வெள்கி
நாணி
மல்லல்
வளம்
மடநாகு
இளைய பசு
மழவிடை
இளங்காளை
மறுகு
அரசவீதி
மது
தேன்
தியங்கி
மயங்கி
சம்பு
நாவல்
மதியம்
நிலவு
வாய்மை
உண்மை
களையும்
நீக்கும்
 

0 comments:

Post a Comment