Saturday, January 10, 2015

நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது மனிதகுல வரலாற்றில் மகத்தான நாள். நெருப்பைக் கண்டுபிடித்தது அணுவைப் பிளந்ததை விடவும், நிலவில் காலடி எடுத்து வைத்ததை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
முதன்முதலாக நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டபோது நாம் பரவசப்பட்டு அதைச்சுற்றி ஆடிப்பாடி மகிழ்ந்தோம். அந்தக் கொண்டாட்டம்தான் இப்போது சடங்காக மாறிவிட்டது.

0 comments:

Post a Comment