ஆற்றுப்படைகளின் வேறுபாடு ஆற்றுப்படை என்பது ஒரு மன்னனிடம் பரிசுபெறும் புலவன், மற்றொரு புலவனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துதல். திருமுருகாற்றுப்படை இதற்கு விதிவிலக்கு. இது முருகப்பெருமானிடம் அருள் வேண்டி அனைவரையும் ஆற்றுப்படுத்துவது.
0 comments:
Post a Comment