Tuesday, March 17, 2015

பறவைகள்
ஆந்தைஅலறும்
கோழிகொக்கரிக்கும்
குயில்கூவும்
காகம்கரையும்
கிளிகொஞ்சும்
மயில்அகவும்
கோட்டான்குழலும்
வாத்துகத்தும்
வானம்பாடிபாடும்
குருவிகீச்சிடும்
வண்டுமுரலும்
சேவல்கூவும்
கூகைகுழலும்
புறாகுனுகும்
விலங்குகள்
நாய் - குரைக்கும்
நரி - ஊளையிடும்
குதிரை கனைக்கும்
கழுதை - கத்தும்
பன்றி - உறுமும்
சிங்கம் - முழங்கும்
பசு - கதறும்
எருது - எக்காளமிடும்
எலி - கீச்சிடும்
தவளை - கத்தும்
குரங்கு - அலம்பும்
பாம்பு - சீறிடும்
யானை - பிளிரும்
பல்லிசொல்லும்

0 comments:

Post a Comment