Saturday, March 14, 2015

திருஞானசம்பந்தர்
·         ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
·         திருஞானம் பெற்ற பிள்ளை
·         காழிநாடுடைய பிள்ளை
·         ஆணைநமதென்ற பெருமான்
·         பரசமயகோளரி
·         நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
·         திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
·         இன்தமிழ் ஏசுநாதர்
·         சத்புத்திரன்
·         காழி வள்ளல்
·         முருகனின் அவதாரம்
·         கவுணியர்
·         சந்தத்தின் தந்தை
·         காழியர்கோன்
·         ஞானத்தின் திருவுரு
·         நான் மறையின் தனித்துணை
·         கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
·         மருள்நீக்கியார்(இயற் பெயர்)
·         தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
·         அப்பர்(ஞானசம்பந்தர்)
·         வாகீசர்
·         தாண்டகவேந்தர்
·         ஆளுடைய அரசு
·         திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
·         சைவ உலகின் செஞ்ஞாயிறு
சுந்தரர்
·         வன்தொண்டர்
·         தம்பிரான் தோழர்
·         சேரமான் தோழர்
·         திருநாவலூறார்
·         ஆலாலசுந்தரர்
·         ஆளுடைய நம்பி
மாணிக்கவாசகர்
·         திருவாதவூரார்
·         தென்னவன் பிரம்மராயன்
·         அழுது அடியடைந்த அன்பர்
·         வாதவூர் அடிகள்
·         பெருந்துறைப் பிள்ளை
·         அருள் வாசகர்
·         மணிவாசகர்
திருமூலர்
·         முதல் சித்தர்
·         தமிழ் சித்தர்களின் முதல்வர்
·         சுந்தரன்
·         நாதன்
காரைக்கால் அம்மையார்
·         அம்மை
சேரமான் பெருமான் நாயனார்
·         பெருமாக்கோதையார்
·         கழறிற்றறிவார்
நம்பியாண்டார் நம்பி
·         தமிழ் வியாசர்
சேக்கிழார்
·         அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
·         உத்தம சோழப் பல்லவன்
·         தொண்டர் சீர் பரவுவார்
·         தெய்வப்புலவர்
·         இராமதேவர்

·         மாதேவடிகள்

0 comments:

Post a Comment