Sunday, March 1, 2015


பிப்ரவரி 1
2003 – விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மறைந்தார்.
பிப்ரவரி 3
1969 – சி.என்.அண்ணாதுரை மறைந்தார்.
பிப்ரவரி 4
1747    – இத்தாலியத் தமிழறிஞர் வீரமாமுனிவர் மறைந்தார்.
1921    – இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்தார்.
2007    - பிரமோஸ் ஏவுகனை ஒடிசா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது.
பிப்ரவரி 6
1827 – கர்நாடக இசைமும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் மறைந்தார்.
1931 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மோதிலால் நேரு மறைந்தார்.
பிப்ரவரி 7
1902 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தார்.
பிப்ரவரி 9
1873 – தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் பிறந்தார்.
பிப்ரவரி 11
1946 – இந்திய கம்யுனிஸ்ட் தந்தை ம.சிங்காரவேலர் மறைந்தார்.
பிப்ரவரி 12
1908 – ஜி.யு.போப் மறைந்தார்.
பிப்ரவரி 13
1879 – இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்தார்.
1920 – தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் அ.மருதகாசி பிறந்தார்.
1950 – தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் இறந்தார்.
பிப்ரவரி 16
1944 – இந்தியத் திரைப்படத் துறையின் முன்னோடி தாதாசாகேப் பால்கே மறைந்தார்.
2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
பிப்ரவரி 17
1956 – தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை மறைந்தார்.
1986 – தத்துவவியலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.
பிப்ரவரி 18
1836 – இந்தியாவின் ஆன்மீகவாதி ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தார்.
பிப்ரவரி 19
பிப்ரவரி 22
1857 – சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறப்பு.
பிப்ரவரி 23
1719 – சீகன் பால்கு ஐயர் இறந்தார்.
பிப்ரவரி 24
1886 – தமிழ்த் தட்டச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்தார்.
பிப்ரவரி 26
தமிழ்க் கவிஞர் தாராபாரதி பிறந்தார்.
பிப்ரவரி 27
2008 – எழுத்தாளர் சுஜாதா மறைந்தார்.
பிப்ரவரி 28
1963 – இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் மறைந்தார்.

தேசிய அறிவியல் தினம்.

0 comments:

Post a Comment