Tuesday, January 27, 2015

பொருத்துதல் என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை அறிந்து அவற்றுடன் பொருத்த வேண்டும். முக்கியமான தமிழ்ச் சொற்களும், அதன் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பசு
ஆகதம்
கொடிச்சீலை, வாத்தியம்
ஆகம்
உடல், மார்பு
ஆகவம்
போர், சீலை
ஆகாயத்தாமரை
நீர்ப்பூண்டு, கொட்டைப்பாசி
ஆகாரம்
உணவு, அடையாளம்
ஆகாரி
சமையற்காரன், பூனை
ஆகிருதி
உருவம், உடல்
ஆகுண்டிதம்
கோழை, எச்சில்
ஆகு
கள்ளன், பன்றி
ஆகுலித்தல்
துன்புறுதல், அழுதல்
ஆக்கம்
உயர்வு, பொன்
ஆசங்கை
ஐயம், தடை
ஆசவம்
கள், ஆவேசம்
ஆசாரம்
ஒழுக்கம், கட்டளை
ஆசான்
ஆசிரியன், வியாழன்
ஆசிடை
வாழ்த்து, சேலை
ஆசிரம்
தீ, இடம்
ஆசுகம்
அம்பு, காற்று
ஆச்சாதம்
புடவை, மூடி
ஆஸ்பதம்
புகலிடம், காரணம்
ஆஞ்சி
ஏலம், சோம்பு
ஆடம்பரம்
அலங்காரத் தோற்றம், இறுமாப்பு
ஆடல்
கூத்தாடல், வெற்றி
ஆட்சி
ஆளுகை, உரிமை
ஆடை
தயிர், பாலேடு
ஆணம்
அன்பு, சிறுமை
ஆணாள்
உரோகிணி, திருவோணம்
ஆணு
இனிமை, நேயம்
ஆண்டி
பரதேசி, வரிக்கூட்டுவகை
ஆதரவு
உதவி, சிலம்பு
ஆதானம்
அடங்கு, ஏற்றுக்கொள்ளுதல்
ஆதிகாலம்
முதற்காலம்
ஆதிபடை
தமிழ், வடமொழி
ஆதிபுரி
திருவொற்றியூர்
ஆதீனம்
உரிமை, சைவ மடம்
ஆநி
குறை, கேடு
ஆபணம்
அங்காடி
ஆபத்தி
பெறுதல், தவறு
ஆபம்
நீர், தீவினை
ஆபாதன்
தீயவன்
ஆபீனம்
கிணறு, கொழுப்பு
ஆபை
அழகு, ஒளி
ஆப்பு
எட்டிமரம், முனை
ஆமம்
கடலை, துவரை
ஆமரி
வசனம், சிறுநெல்லி
ஆமிடம்
அனுபவம், இச்சை
ஆமிரம்
மாமரம்
ஆம்பல்
யானை, மூங்கில்
ஆம்புடை
உபாயம், சூழ்ச்சி
ஆயதம்
நீளம்
ஆயநம்
ஒருவகை நெல், ஆண்டு
ஆயுதம்
படைக்கலம்
ஆய்ச்செல்
பாட்டு, வேகம்
ஆய்நலம்
அழகிய நலம்
ஆய்வு
அகலம், வருத்தம்
ஆரகூடம்
பித்தளை
ஆரக்கம்
அகில், சந்தனம்
ஆரநாளம்
கரடி
ஆரலம்
பகை, கோபம்
ஆராதனை
வணக்கம்
ஆரி
தோல்வி, கதவு
ஆர்கோதம்
கொன்றம்
ஆர்பதம்
நிழல், வண்டு
ஆர்மை
கூர்மை, மதில்
ஆலகம்
நெல்லிமரம், சோம்பு
ஆலவன்
திருமால், திங்கள்
ஆலவாய்
தென்மதுரை, பாம்பு
ஆலி
மழை, காற்று
ஆராகம்
விலவம்
ஆலோகம்
ஒலி, பார்வை
ஆவஞ்சி
இடக்கை
ஆவரணம்
ஈட்டி, கேடயம்
ஆவரி
அம்பு
ஆவர்த்தனம்
மறுமணம், பழக்கம்
ஆவி
நீராவி, உயிர்
ஆவிநன்குடி
பழனி
ஆவுதி
வேள்வி
ஆவேதனம்
விளம்பரம், எச்சரிக்கை
ஆழாத்தல்
ஈடுபடுதல்
ஆழ்ச்சி
பதிவு, ஆழம்
ஆளல்
ஒருவகை மீன்
ஆளன்
கணவன்
ஆற்றல்
வல்லமை, டிவற்றி
ஆற்றுக்கால்
வாய்க்கால்
ஆனந்தபடம்
கூரைப்புடவை
ஆனந்தம்
பேரின்பம்
ஆனம்
மரக்கலம்
ஆனாமை
அமையாமை, கெடாமை
ஆனிலன்
வீமன், அநுமன்
ஆனு
நன்மை
ஆனைத்தீ
பெரும்பசிநோய்
ஆனைச்சீரகம்
பெருஞ்சீரகம்
ஆன்
பசு முதலியவற்றின் பொதுப்பெயர்
ஆன்கொட்டில்
பசுத்தொழுவம்
ஆன்மலாபம்
உயிர்பேறு
ஆன்றல்
அகலம், நீங்கல்
ஆன்றார்
அறிவுடையோர்
ஆன்றோர்
பெரியோர்
ஆன்னிகம்
நித்திய கருமம்


0 comments:

Post a Comment