Saturday, March 14, 2015


நாத முனிகள்
·         பெரிய முதலியார்
·         திருமழிசையாழ்வார்
·         பக்தி சாரார்
·         சக்கரத்தாழ்வார்
பெரியாழ்வார்
·         விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
·         பட்டர் பிரான்
·         பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
·         கிழியறுத்த ஆழ்வார்
·         புதுவை மன்னன்
·         வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
ஆண்டாள்
·         கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
·         சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
·         நாச்சியார்
·         ஆண்டாள்
குலசேகர ஆழ்வார்
·         கொல்லிக் காவலன்
·         கூடல் நாயகன்
·         கோழிக்கோ
தொண்டரடிப்பொடியாழ்வார்
·         விப்ர நாராயணர்(இயற் பெயர்)
திருமங்கையாழ்வார்
·         கலியன்(இயற் பெயர்)
·         கலிநாடன்
·         கலிகன்றி
·         அருள்மாரி
·         பரகாலன்
·         குறையலாளி
·         மங்கையர் கோன்
·         மங்கை வேந்தன்
·         ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
·         ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
நம்மாழ்வார்
·         சடகோபர்
·         நம்மாழ்வார்
·         பராங்குசர்
·         மாறன்
·         ஆறு அங்க பெருமான்
·         குருகைக்காவலன்
·         வகுளாபரணன்
·         தமிழ் மாறன்
·         வேதம் தமிழ் செய்த மாறன்
·         காரிமாறன்

·         வைணவத்து திராவிட சிசு

0 comments:

Post a Comment