சோளத்தட்டு
முருங்கைக்கீரை
தாழைமடல்
தென்னங்கீற்று
வாழையிலை
பனையோலை
வேப்பந்தழை
மாவிலை
மூங்கில் இலை
நெல்தாள்
செடி,கொடி மரங்களின் தொகுப்பு
பூந்தோட்டம்
மாந்தோப்பு
வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்
சோளக்கொல்லை
சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு
பனங்காடு
வேலங்காடு
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடு – மந்தை
மாடு – மந்தை
எறும்பு – சாரை
கல் – குவியல்
சாவி – கொத்து
திராட்சை – குலை
பசு – நிரை
யானை – கூட்டம்
வீரர் – படை
வைக்கோல்- போர்
விறகு – கட்டு
மக்கள் – தொகுப்பு
0 comments:
Post a Comment