Wednesday, March 18, 2015

வீரமாமுனிவர்
·         தமிழ்ச் சிறுகதை முன்னோடி
.வே.சு.ஐயர்
·         தமிழ் சிறுகதையின் தந்தை
கி.இராஜ நாராயணன்
·         வட்டாரக் கதைகளின் முன்னோடி
·         கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன்
·         சிறுகதை மன்னன்
·         தமிழ்நாட்டின் மாப்பசான்
·         சிறுகதைக்கு புதுமைபித்தன்(ஜெயகாந்தன்)
·         தமிழ்ச் சிறுகதையின் தூண்
·         சிறுகதைச் செல்வர்
கல்கி
·         தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
·         தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
.பிச்சமூர்த்தி
·         சிறுகதையின் சாதனை
மௌனி
·         தமிழ் சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)

0 comments:

Post a Comment