Thursday, January 15, 2015

 ஜனவரி 1
1901 – தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம் பிள்ளை மறைந்தார்.
1995 – உலக வணிக அமைப்பு (WTO) உருவாக்கப்பட்டது.
1999 – யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது.
இராணு மருத்துவ குழுக்கள் ஸ்தாபன தினம்.
ஜனவரி 2
1876 - தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மறைந்தார்.
ஜனவரி 3
1974 – நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்பாணத்தில் தொடங்கியது.
ஜனவரி 4
1948 – பர்மா விடுதலை நாள்.
ஜனவரி 6
1936 – சென்னை அடையாறில் கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது.
1852 – பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கிய லூயிஸ் பிரெயில் மறைந்தார்.
ஜனவரி 8
1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
ஜனவரி 9
1922 – நோபல் பரிசு  பெற்ற அமெரிக்க இந்தியர் ஹர் கோவிந்த் கொரானா பிறந்தார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர் தினம்
ஜனவரி 10
1761 – தமிழில் நாட்குறிப்பு எழுதிய அனந்தரங்கம் பிள்ளை மறைந்தார்.
உலக நகைச்சுவை தினம்
ஜனவரி 11
1932 – இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் மறைந்தார்.
1966 – லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார்.
ஜனவரி 12
1863 – விவேகானந்தர் பிறந்தார். (தேசிய இளைஞர் நாள்)
ஜனவரி 15
இந்திய ராணுவ தினம்
ஜனவரி 18
1963 – தமிழகப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் மறைந்தார்.
ஜனவரி 20
அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள்
1987 – பெ.தூரன் மறைந்தார்.
1988 – கான் அப்துல் கபார் கான் மறைந்தார்.
ஜனவரி 21
1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.
ஜனவரி 22
1909 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஊ தாண்ட் பிறந்தார்.
ஜனவரி 23
1957 - தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
1897 – சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.
1873 – இராமலிங்க அடிகள் மறைந்தார்.
ஜனவரி 24
1857 – கல்கத்தா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. (தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம்)
1924 – இந்தியாவின் முதல் பெண் I.C.S அதிகாரி சி.பி.முத்தம்மா பிறந்தார்.
1966 – இந்திய அணு ஆராய்ச்சி தந்தை ஹோமி பாபா மறைந்தார்.
ஜனவரி 25
1872 – பி.ஆர்.ராஜமய்யர் பிறந்தார்.
சர்வதேச சுங்கம் மற்றும் கலால் வரி தினம்.
இந்திய சுற்றுலா தினம்
இந்திய வாக்காளர் தினம்
ஜனவரி 26
1950 – இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் (குடியரசு தினம்)
1565 – தலைக்கோட்டைப் போர் தொடங்கியது.
1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
2001 – குஜராத் நிலநடுக்கம்.
ஜனவரி 28
1882 – சென்னையில் முதன்முறையாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
1925 – இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்தார்.
ஜனவரி 30
தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. (காந்திஜியின் நினைவு நாள்)
உலக தொழுநோய் தினமாக அணுசரிக்கப்படுகிறது.
1910 – பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சுப்பிரமணியம் பிறந்தார்.
ஜனவரி 31
1987 – தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம் மறைந்தார்.

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

0 comments:

Post a Comment